Senthamil.Org

நான்என்றும்

திருமந்திரம்

நான்என்றும் தான்என்றும் நாடினேன் நாடலும்
நான்என்றும் தான்என்றும் இரண்டில்லை என்பது
நான்என்ற ஞான முதல்வனே நல்கினான்
நான்என்ற நானும் நினைப்பு ஒழிந்தேனே
நான்என்றும் எனத்தொடங்கும் திருமந்திரம்