Senthamil.Org

நான்அறிந்து

திருமந்திரம்

நான்அறிந்து அப்பொருள் நாடஇடம் இல்லை
நான்அறிந்து அங்கே வழியுற விம்மிடும்
ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
தான்அறிந்து அங்கும் தலைப்பட லாமே
நான்அறிந்து எனத்தொடங்கும் திருமந்திரம்