Senthamil.Org

நானென்றும்

திருமந்திரம்

நானென்றும் தானென்றும் நாடிநான் சாரவே

தானென்று நானென் றிரண்டிலாத் தற்பதந்
தானென்று நானென்ற தத்துவ நல்கலால்
தானென்று நானென்றுஞ் சாற்றகில் லேனே
நானென்றும் எனத்தொடங்கும் திருமந்திரம்