Senthamil.Org

நானென

திருமந்திரம்

நானென நீயென வேறில்லை நண்ணுதல்
ஊனென ஊனுயிர் என்ன உடனின்று
வானென வானவர் நின்று மனிதர்கள்
தேனென இன்பம் திளைக்கின்ற வாறே
நானென எனத்தொடங்கும் திருமந்திரம்