Senthamil.Org

நானிது

திருமந்திரம்

நானிது தானென நின்றவன் நாடோ றும்
ஊனிது தானுயிர் போலுணர் வானுளன்
வானிரு மாமுகில் போற்பொழி வானுளன்
நானிது அம்பர நாதனும் ஆமே
நானிது எனத்தொடங்கும் திருமந்திரம்