Senthamil.Org

நானா

திருமந்திரம்

நானா விதஞ்செய்து நாடுமின் நந்தியை
ஊனார் கமலத்தின் ஊடுசென்று அப்புறம்
வானோர் உலகம் வழிபட மீண்டபின்
தேனார உண்டு தெவிட்டலும் ஆமே
நானா எனத்தொடங்கும் திருமந்திரம்