Senthamil.Org

நானவாதி

திருமந்திரம்

நானவாதி தூலமே சூக்கப் பகுதி
அனதான ஐஐந்தும் விந்துவின் சத்தி
தனதாம் உயிர்விந்து தான்நின்று போந்து
கனவா நனவில் கலந்ததுஇவ் வாறே
நானவாதி எனத்தொடங்கும் திருமந்திரம்