Senthamil.Org

நாதன்

திருமந்திரம்

நாதன் ஒருவனும் நல்ல இருவருங்
கோது குலத்தொடுங் கூட்டிக் குழைத்தனர்
ஏது பணியென் றிசையும் இருவருக்
காதி இவனே அருளுகின் றானே
நாதன் எனத்தொடங்கும் திருமந்திரம்