Senthamil.Org

நாதனும்

திருமந்திரம்

நாதனும் நால்ஒன் பதின்மரும் கூடிநின்று
ஓதிடும் கூட்டங்கள் ஓர் ஐந்து உளஅவை
வேதனும் ஈரொன்ப தின்மரும் மேவிநின்று
ஆதியும் அந்தமும் ஆகிநின் றாளே
நாதனும் எனத்தொடங்கும் திருமந்திரம்