Senthamil.Org

நாதத்தில்

திருமந்திரம்

நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்
தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே
பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்
வாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே
நாதத்தில் எனத்தொடங்கும் திருமந்திரம்