Senthamil.Org

நாதத்தின்

திருமந்திரம்

நாதத்தின் அந்தமும் நாற்போத அந்தமும்
வேதத்தின் அந்தமும் மெய்ச்சிவா னாந்தமும்
தாதற்ற நல்ல சதாசிவா னந்தத்து
நாதப் பிரமம் சிவநாட மாமே
நாதத்தின் எனத்தொடங்கும் திருமந்திரம்