Senthamil.Org

நாதத்தினில்

திருமந்திரம்

நாதத்தினில் ஆடி நாற்பதத் தேயாடி
வேதத்தில் ஆடித் தழல் அந்தம் மீதாடி
போதத்தில் ஆடி புவனம் முழுதாடும்
தீதற்ற தேவாதி தேவர் பிரானே
நாதத்தினில் எனத்தொடங்கும் திருமந்திரம்