Senthamil.Org

நாதத்

திருமந்திரம்

நாதத் துவம்கடந்து ஆதி மறைநம்பி
பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர்
நேதத் துவமும் அவற்றோடு நேதியும்
பேதப் படாவண்ணம் பின்னிநின் றானே
நாதத் எனத்தொடங்கும் திருமந்திரம்