Senthamil.Org

நாத

திருமந்திரம்

நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவிலே நல்யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது
நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே
நாத எனத்தொடங்கும் திருமந்திரம்