Senthamil.Org

நாணுநல்

திருமந்திரம்

நாணுநல் ஈசானன் நடுவுச்சி தானாகும்
தாணுவின் தன்முகம் தற்புருட மாகும்
காணும் அகோரம் இருதயம் குய்யமாம்
மாணுற வாமம்ஆம் சத்திநற் பாதமே
நாணுநல் எனத்தொடங்கும் திருமந்திரம்