Senthamil.Org

நாட்டுக்கு

திருமந்திரம்

நாட்டுக்கு நாயகன் நம்மூர்த் தலைமகன்
காட்டுச் சிவிகையொன்று ஏறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே
நாட்டுக்கு எனத்தொடங்கும் திருமந்திரம்