Senthamil.Org

நாட்டமும்

திருமந்திரம்

நாட்டமும் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
() தேட்டமும் இல்லை சிவனவ நாமே
() வேட்டமும்
நாட்டமும் எனத்தொடங்கும் திருமந்திரம்