Senthamil.Org

நாடோ

திருமந்திரம்

நாடோ றும் ஈசன் நடத்தும் தொழில்உள்ளார்
நாடோ றும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார்
நாடோ றும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கலால்
நாடோ றும் நாடார்கள் நாள்வினை யாளரே 

 ஐந்து இந்திரியம் அடக்கும் அருமை
நாடோ எனத்தொடங்கும் திருமந்திரம்