Senthamil.Org

நாடு

திருமந்திரம்

நாடு நகரமும் நற்றிருக் கோயிலுந்
தேடித் திரிந்து சிவபெரு மான்என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே
நாடு எனத்தொடங்கும் திருமந்திரம்