Senthamil.Org

நாடிய

திருமந்திரம்

நாடிய மண்டலம் மூன்றும் நலந்தெரிந்து
ஓடும் அவரோடு உள்இரு பத்துஐஞ்சும்
கூடுவர் கூடிக் குறிவழி யேசென்று
தேடிய பின்னர்த் திகைத்திருந் தார்களே
நாடிய எனத்தொடங்கும் திருமந்திரம்