Senthamil.Org

நாடவல்

திருமந்திரம்

நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லை
நாடவல் லார்கள் நரபதி யாய்நிற்பர்
தேடவல் லார்கள் தெரிந்த பொருளிது
கூடவல் லார்கட்குக் கூறலு மாமே
நாடவல் எனத்தொடங்கும் திருமந்திரம்