Senthamil.Org

நாடறி

திருமந்திரம்

நாடறி மண்டலம் நல்லவிக் குண்டத்துக்
கோடறி வீதியும் தொடர்ந்துள் இரண்டழி
பாடறி பத்துடன் ஆறு நடுவீதி
ஏடற நால்ஐந்து இடவகை யாமே
நாடறி எனத்தொடங்கும் திருமந்திரம்