Senthamil.Org

நாசிக்

திருமந்திரம்

நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம்
நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல்
மாசித்த மாயோகம் வந்து தலைப்பெய்துந்
தேகத்துக் கென்றுஞ்க சிதைவில்லை () யாமே
() யாகுமே
() தானே
நாசிக் எனத்தொடங்கும் திருமந்திரம்