Senthamil.Org

நாசி

திருமந்திரம்

நாசி நுனியினின் நான்குமூ விரலிடை
ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர்
பேசி யிருக்கும் பெருமறை யம்மறை
கூசி யிருக்குங் குணமது வாமே
நாசி எனத்தொடங்கும் திருமந்திரம்