Senthamil.Org

நாகம்

திருமந்திரம்

நாகம் உடல்உரி போலும்நல் அண்டச
மாக நனாவில் கானாமறந் தல்லது
போகலும் ஆகும் அரன்அரு ளாலே சென்று
ஏகும் இடம்சென்று இருபயன் உண்ணுமே
நாகம் எனத்தொடங்கும் திருமந்திரம்