Senthamil.Org

நாகமும்

திருமந்திரம்

நாகமும் ஒன்று படம்ஐந்து நாலது
போகமுட் புற்றிற் பொருந்தி நிறைந்தது
ஆக மிரண்டும் படம்விரித் தாட்டொழிந்
தேகப் படம்செய் துடம்பிட மாமே
நாகமும் எனத்தொடங்கும் திருமந்திரம்