Senthamil.Org

நவிலும்

திருமந்திரம்

நவிலும் பெருந்தெய்வம் நான்மறைச் சத்தி
துகிலுடை யாடை நிலம்பொதி பாதம்
அகிலமும் அண்ட முழுதும் செம்மாந்தும்
புகலும்முச் சோதி புனையநிற் பாளே
நவிலும் எனத்தொடங்கும் திருமந்திரம்