Senthamil.Org

நவிற்றுநன்

திருமந்திரம்

நவிற்றுநன் மந்திரம் நன்மலர் தூபம்
கவற்றிய கந்தம் கவர்ந்துஎரி தீபம்
பயிற்றும் உலகினில் பார்ப்பதி பூசை
அவிக்கொண்ட சோதிக்கோர் அர்ச்கசனை தானே
நவிற்றுநன் எனத்தொடங்கும் திருமந்திரம்