Senthamil.Org

நவமும்

திருமந்திரம்

நவமும் சிவமும் உயிர்பர மாகும்
தவமொன்று இலாதன தத்துவம் ஆகும்
சிவம்ஒன்றி ஆய்பவர்ஆதர வால்அச்
சிவம்என்ப தானாம் எனும்தெளி வுற்றதே
நவமும் எனத்தொடங்கும் திருமந்திரம்