Senthamil.Org

நவமிகு

திருமந்திரம்

நவமிகு சாணாலே நல்லாழம் செய்து
குவைமிகு சூழஐஞ் சாணாகக் கோட்டித்
தவமிகு குகைமுக் கோணமுச் சாணாக்கிப்
பவமறு நற்குகை பத்மா சனமே
நவமிகு எனத்தொடங்கும் திருமந்திரம்