Senthamil.Org

நவமாம்

திருமந்திரம்

நவமாம் அவத்தை நன்வாதி பற்றிற்
பவமா மலங்குணம் பற்றற்றுப் பற்றாத்
தவமான சத்திய ஞானப் பொதுவிற்
றுவமார் துரியஞ் சொருபம தாமே
நவமாம் எனத்தொடங்கும் திருமந்திரம்