Senthamil.Org

நவகுண்டம்

திருமந்திரம்

நவகுண்டம் ஆனவை நான்உரை செய்யின்
நவகுண்டத்து உள்ளெழும் நற்றீபம் தானும்
நவகுண்டத்து உள்ளெழும் நன்மைகள் எல்லாம்
நவகுண்டம் ஆனவை நான்உரைப் பேனே
நவகுண்டம் எனத்தொடங்கும் திருமந்திரம்