Senthamil.Org

நள்குகை

திருமந்திரம்

நள்குகை நால்வட்டம் படுத்துஅதன் மேல்சாரக்
கள்ளவிழ தாமம் களபம்கத் தூரியும்
தெள்ளிய சாந்து புழுகுபன் னீர்சேர்த்து
ஒள்ளிய தூபம் உவந்திடு வீரே
நள்குகை எனத்தொடங்கும் திருமந்திரம்