Senthamil.Org

நல்லொளி

திருமந்திரம்

நல்லொளி யாக நடந்துல கெங்கும்
கல்லொளி யாகக் கலந்துள் இருந்திடும்
சொல்லொளி யாகத் தொடர்ந்த உயிர்க்கெலாம்
கல்லொளி கண்ணுள மாகிநின் றாளே
நல்லொளி எனத்தொடங்கும் திருமந்திரம்