Senthamil.Org

நல்லார்

திருமந்திரம்

நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப்
பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென
வில்லாற் புரத்தை விளங்கொ? கோத்தவன்
பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே
நல்லார் எனத்தொடங்கும் திருமந்திரம்