Senthamil.Org

நல்லதென்

திருமந்திரம்

நல்லதென் றாளே நமக்குற்ற நாயகம்
சொல்லதென் றாளே சுடர்முடி பாதமோ
மெல்லநின் றாளை வினவகில் லாதவர்
கல்லதென் றாளையும் கற்றும் வின் வாளே
நல்லதென் எனத்தொடங்கும் திருமந்திரம்