Senthamil.Org

நல்ல

திருமந்திரம்

நல்ல வசனத்து வாக்கு மனாதிகள்
மெல்ல விளையாடும் விமலன் அகத்திலே
அல்ல செவிசத்த மாதி மனத்தையும்
மெல்ல தரித்தார் முகத்தார் பசித்தே 

, உடல்விடல்
நல்ல எனத்தொடங்கும் திருமந்திரம்