Senthamil.Org

நல்குந்

திருமந்திரம்

நல்குந் திரிபுரை நாதநா தாந்தங்கள்
பல்கும் பரவிந்து பாரண்ட மானவை
நல்கும் பரைஅபி ராமி அகோசரி
புல்கும் அருளும்அப் போதந்தந் தாளுமே
நல்குந் எனத்தொடங்கும் திருமந்திரம்