Senthamil.Org

நலம்பல

திருமந்திரம்

நலம்பல காலந் தொகுத்தன நீளங்
குலம்பல வண்ணங் குறிப்பொடுங் கூடும்
பலம்பல பன்னிரு கால நினையும்
நிலம்பல வாறின் நீர்மையன் றானே
நலம்பல எனத்தொடங்கும் திருமந்திரம்