Senthamil.Org

நலந்தரு

திருமந்திரம்

நலந்தரு ஞானமும் கல்வியும் எல்லாம்
உரந்தரு வல்வினை உம்மை விட்டோடும்
சிரந்தரு தீவினை செய்வது அகற்றி
வரந்தரு சோதியும் வாய்த்திடும் காணே
நலந்தரு எனத்தொடங்கும் திருமந்திரம்