Senthamil.Org

நற்சுட

திருமந்திரம்

நற்சுட ராகும் சிரமுக வட்டமாம்
கைச்சுட ராகும் கருத்துற்ற கைகளிற்
பைச்சுடர் மேனி பதைப்பற்று இலிங்கமும்
நற்சுட ராய்எழு நல்லதென் றாளே
நற்சுட எனத்தொடங்கும் திருமந்திரம்