Senthamil.Org

நற்கொடி

திருமந்திரம்

நற்கொடி யாகிய நாயகி தன்னுடன்
அக்கொடி யாகம் அறிந்திடில் ஓராண்டு
பொற்கொடி யாகிய புவனங்கள் போய்வருங்
கற்கொடி யாகிய காமுக னாமே
நற்கொடி எனத்தொடங்கும் திருமந்திரம்