Senthamil.Org

நரைபசு

திருமந்திரம்

நரைபசு பாசத்து நாதனை உள்ளி
உரைபசு பாசததுஒருங்கவல் லார்க்குத்
திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்
கரைபசு பாசம் கடநது எய்த லாமே
நரைபசு எனத்தொடங்கும் திருமந்திரம்