Senthamil.Org

நரரும்

திருமந்திரம்

நரரும் சுரரும் பசுபாசம்நண்ணிக்
கருமங்க ளாலே கழிதலில் கண்டு
குருஎன் பவன்ஞானி கோதிலன் ஆனால்
பரம்என்றல் அன்றிப் பகர்ஒன்றும் இன்றே
நரரும் எனத்தொடங்கும் திருமந்திரம்