Senthamil.Org

நயனம்

திருமந்திரம்

நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்
டுயர்வெழா வாயுவை உள்ளே அடக்கித்
துயரற நாடியே தூங்கவல் லார்க்குப்
பயனிது காயம் பயமில்லை தானே
நயனம் எனத்தொடங்கும் திருமந்திரம்