Senthamil.Org

நமாதி

திருமந்திரம்

நமாதி நனாதி திரோதாயி யாகித்
தம்ஆதிய தாய்நிற்கத் தான்அந்தத் துற்றுச்
சமாதித் துரியம் தமதுஆகம் ஆகவே
நமாதி சமாதி சிவமாதல் எண்ணவே
நமாதி எனத்தொடங்கும் திருமந்திரம்