Senthamil.Org

நமவது

திருமந்திரம்

நமவது ஆசனம் ஆன பசுவே
சிவமது சித்திச் சிவமாம் பதியே
நமவற ஆதி நாடுவது அன்றாம்
சிவமாகும் மாமோனம் சேர்தல்மெய் வீடே
நமவது எனத்தொடங்கும் திருமந்திரம்