Senthamil.Org

நமன்வரின்

திருமந்திரம்

நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்
சிவன்வரின் நானுடன் போவது திண்ணம்
பவம்வரும் வல்வினை பண்டே யறுத்தேன்
தவம்வரும் சிந்தைத் தான்எதிராரே
நமன்வரின் எனத்தொடங்கும் திருமந்திரம்