Senthamil.Org

நன்மணி

திருமந்திரம்

நன்மணி சூலம் கபாலம் கிளியுடன்
பன்மணி நாகம் மழுகத்தி பந்தாகும்
கன்மணி தாமரை கையில் தமருகம்
பொன்மணி பூணாரம் பூசனை யானதே
நன்மணி எனத்தொடங்கும் திருமந்திரம்