Senthamil.Org

நனவின்

திருமந்திரம்

நனவின் நனவாகி நாலாம் துரியம்
தனதுயிர் தெம்பதம் ஆமாறு போல
வினையறு சீவன் நனவாதி யாகத்
தனைய பரதுரி யந்தற் பதமே
நனவின் எனத்தொடங்கும் திருமந்திரம்